உலக கோப்பை: ஆஸ்திரேலிய, பாக். அணிகள் அறிவிப்பு
சிட்னி:
வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ள ஆஸ்திரேலிய அணிவீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் தற்போதைய கேப்டனான ஸ்டீவ் வாவின் பெயர்இடம்பெறவில்லை.
புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னேயின் பெயர் கூட பல யோசனைகளுக்குப் பின்னர்தான்சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்கான போட்டிகள் துவங்குவதற்கு முன் அவர் முழு உடல் தகுதி பெறவில்லை என்றால்அவருக்குப் பதிலாக வேறொருவர்தான் விளையாடுவார்.
அணி விவரம்:
ரிக்கி பாண்ட்டிங் (கேப்டன்), ஆடம் கில்கிறிஸ்ட் (துணை கேப்டன்), மைக்கேல் பெவன், ஆன்டி பிக்கேல், ஜாசன்கில்லெஸ்பி, மாத்யூ ஹெய்டன், பிராட் ஹாக், பிரெட் லீ, டாரென் லேஹ்மன், ஜிம்மி மாஹெர், டாமியென் மார்டின்,கிளென் மெக்ராத், ஆண்ட்ரூ சிமென்ஸ், ஷேன் வார்னே, ஷேன் வாட்சன்.
பாகிஸ்தான் அணியும் அறிவிப்பு:
இதற்கிடையே உலகக் கோப்பையில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்களின் பெயர்களும் இன்றுஅறிவிக்கப்பட்டுள்ளன.
வாக்கர் யூனிஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியின் பெயர்ப் பட்டியலை அந்நாட்டுகிரிக்கெட் போர்டு இன்று வெளியிட்டது.
அணி விவரம்:
வாக்கர் யூனிஸ் (கேப்டன்), சயீத் அன்வர், தாபீக் உமர், சலீம் எலாஹி, யூனிஸ் கான், யூசுப் யோஹானா,இன்ஸமாம்-உல்-ஹக், சாஹித் அப்ரிடி, அப்துல் ரஸாக், அஸார் முகம்மது, வாசிம் அக்ரம், ரஷித் லத்தீப், முகம்மதுஸாமி, சோஹைப் அக்தர், சாக்குலின் முஷ்டாக்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications