For Daily Alerts
Just In
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு
கிறிஸ்ட்சர்ச் & லண்டன்:
அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ள நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துகிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்து அணி:
ஸ்டீபன் பிளெம்மிங் (கேப்டன்), ஆன்ட்ரூ ஆடம்ஸ், நாதன் ஆஸ்லே, ஷேன் பாண்ட், கிரிஸ் கெய்ர்ன்ஸ், கிரிஸ்ஹாரிஸ், கிரெய்க் மேக்மில்லன், பிரண்டோன் மேக்கல்லம், கைல் மில்ஸ், ஜேக்கப் ஓரம், மாத்யூ சின்க்ளெய்ர்,ஸ்காட் ஸ்டைரிஸ், டேரில் டப்பி, லூ வின்சென்ட், டேனியல் வெட்டோரி.
இங்கிலாந்து அணி:
நாசர் ஹூசைன் (கேப்டன்), மார்க்ஸ் டிரெஸ்கோத்திக், நிக் நைட், மைக்கேல் வாகன், அலெக் ஸ்டூவர்ட், ரோனிஇரானி, கிரெய்க் ஒயிட், ஜேம்ஸ் ஆன்டர்சன், ஆன்ட்ரூ பிளின்டாப், பால் காலிங்வுட், ஆன்ட்ரூ கேடிக், இயன்பிளாக்வெல், ஆஷ்லே ஜைல்ஸ், ஸ்டீவ் ஹார்மிசன், மேத்யூ ஹோகார்ட்.
-->
Comments
Story first published: Wednesday, January 2, 2002, 5:30 [IST]