இன்று சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு வாரத்திற்கும் அதிகமாக ஹைதராபாத்தில் ஓய்வெடுத்து வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னைதிரும்புகிறார்.
ஓய்வெடுப்பதற்காகக் கடந்த 24ம் தேதி தன் தோழி சசிகலா மற்றும் தன் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்ஆகியோருடன் ஹைதராபாத் சென்றார் ஜெயலலிதா.
ஹைதராபாத்தில் இருந்தபோது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து சென்னைக்கு விரைவில்கிருஷ்ணா நீரைத் திறந்துவிடும்படி கேட்டுக் கொண்டார்.
மற்றபடி ஜெயலலிதா வேறு எங்கும் செல்லவில்லை என்றே தெரிகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா இன்று சென்னை திரும்புகிறார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-->












Click it and Unblock the Notifications