நெடுமாறன் வந்த போலீஸ் வேன் விபத்தில் சிக்கியது: உயிர் தப்பினார்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இன்றுதிருச்செந்தூரிலிருந்து கடலூர் கொண்டு வரப்பட்டபோது அவர் சென்ற போலீஸ் வேன் விபத்துக்குள்ளானது.
அந்த வேன் இன்று அதிகாலை தொழுதூர் என்ற இடத்தில் படுவேகத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 3போலீசார் பலத்த காயமடைந்தனர். ஆனால், நெடுமாறன் காயமின்றி தப்பிவிட்டார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன் கைது செய்யப்பட்டு, கடலூர்சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.சமீபத்தில் தான் இவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் குற்றப் பத்திரிக்கையின் நகலைவழங்குவதற்காக அவர் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட இருந்தார்.
இந் நிலையில் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் இன்னொரு வழக்குத் தொடர்பாக நெடுமாறன் நேற்றுஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கடலூர் சிறைக்கு அவரை போலீசார் கொண்டு வந்தபோது இந்த விபத்துஏற்பட்டது.
இதனால் இன்று அவர் சென்னை பொடா நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவது தாமதமடைந்துள்ளது.காலையே கடலூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட இருந்த அவர் மாலையில் தான் அழைத்துவரப்படுகிறார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications