இன்று அண்ணா நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாத்துரையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து திமுகதலைவர் கருணாநிதி, சபாநாயகர் காளிமுத்து, முன்னாள்-இன்னாள் அமைச்சர்கள் அவருடைய சமாதியில் அஞ்சலிசெலுத்தினர்.
அண்ணாவின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுகவைச் சேர்ந்தசபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் அண்ணாசமாதிக்குச் சென்று அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்திலிருந்து கருணாநிதி தலைமையிலான திமுகவினர்அண்ணா சமாதிக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆற்காடு வீராசாமி, திமுக இளைஞரணிச்செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில் அண்ணா சமாதியில் கருணாநிதி உள்ளிட்டவர்கள் மலர் தூவி அண்ணாவுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
பின்னர் எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் அதன் தலைவரான ஆர்.எம். வீரப்பன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்களும்அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications