பவானி அணை விவகாரம்: தலையிட மத்திய அரசு மறுப்பு
டெல்லி:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு முயற்சிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாதுஎன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் அர்ஜுன் சரண் சேத்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவில் பாய்ந்து மீண்டும் தமிழகம் நோக்கியே பாயும் பவானி ஆற்றின் குறுக்கேஅணை கட்டுவதற்கு கேரள அரசு முயற்சித்து வருகிறது.
கேரள அரசின் இந்த முயற்சியைக் கண்டித்து தமிழத்தில் உள்ள எதிர்க் கட்சிகளும், விவசாயிகளும் பல்வேறுபோராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பவானியின் குறுக்கே கேரள அரசு அணை கட்டக் கூடாது என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை தடை விதித்தது.
இந்நிலையில் கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சரான ஜேக்கப் இன்று காலை அர்ஜுன் சரண் சேத்தியைச் சந்தித்துப்பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் அர்ஜுன் சரண் சேத்தி பேசுகையில்,
இது ஒரு சிறிய பிரச்சனைதான். இந்த விவகாரத்தை தமிழக, கேரள மாநில அரசுகளே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்.
எனவே இந்தச் சிறிய விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்றார்.
அதன் பின்னர் பேசிய ஜேக்கப், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு எந்த அணையையும் கட்டமுயற்சிக்கவில்லை. ஒரு தடுப்புச் சுவரை மட்டுமே எழுப்பிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications