கல்பனாவுக்கு இந்திய நாடாளுமன்றம் நாளை அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கொலம்பியா ராக்கெட் விபத்தில் 6 வீரர்களுடன் பலியான இந்திய விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவுக்கு நாளை இந்தியநாடாளுமன்றம் அஞ்சலி செலுத்தவுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்புக் கூட்டம் நாளை நடக்கிறது. இதனை பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
நிருபர்களிடம் பேசிய வாஜ்பாய், கல்பனா சாவ்லாவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை, இந்த தேசமும் நானும் அந்தப்பெண்ணின் சாதனையை மறக்கவே மாட்டோம். கடந்த 2000ம் ஆண்டில் நான் அமெரிக்கா சென்றிருந்தபோது கல்பனாவைச்சந்தித்தேன். அதையும் என்னால் மறக்க முடியவில்லை.
விண்ணுக்குச் சென்ற அந்த சுட்டி இந்தியப் பெண் பூமி திரும்பாதது மனதை அடைக்கிறது என்றார் வாஜ்பாய்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications