துணிச்சலான பெண்ணுக்கு கல்பனா விருது: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று கல்பனா சாவ்லா பெயரில் துணிச்சல் மிக்க பெண்ணுக்கு விருது வழங்கதமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விருது ரூ. 5 லட்சம் நிதியும், தங்கப் பதக்கமும் கொண்டது.
கொலம்பியா ராக்கெட் விபத்தில் 6 வீரர்களுடன் பலியான கல்பனாவின் பெயரில் விருது வழங்க முதல்வர்ஜெயலலிதா தலைமையில் இன்று கூடிய தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் துணிச்சல் மிக்க பெண்ணாகத் தேர்வு செய்யப்படுபவருக்கு "கல்பனா சாவ்லாவிருது" வழங்கப்படும். குடியரசு தினத்தன்று இந்த விருதை முதல்வர் வழங்குவார்.
முன்னதாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தின்போது கல்பனா மறைவுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலிசெலுத்தப்பட்டது.
உலக அரங்கில் எந்த ஒரு இந்தியப் பெண்ணாலும் சாதனை செய்ய முடியும் என்பதற்கு கல்பனா சிறந்தஉதாரணமாகத் திகழ்ந்துள்ளார். கொலம்பியா ராக்கெட் வெற்றிகரமாக தரை இறங்கியிருந்தால் கல்பனாவின்விண்வெளிப் பயணம் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என்று அமைச்சரவை தனது இரங்கல் செய்தியில்குறிப்பிட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications