சென்னை வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ.100 கோடி
சென்னை:
வளைகுடா நாடுகளிலிருந்து வந்த பணம் குவாலிஸ் கார் மூலம் சென்னையிலிருந்து கேரளாவுக்கு தினமும் ரூ.1.5கோடி வீதம் ரூ.100 கோடி வரை கடத்தப்பட்டுள்ளதை தமிழக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சேலம் அருகே அயோத்தியா பட்டணம் என்ற இடத்தில் குவாலிஸ் கார் மூலம் கேரளாவுக்குக் கடத்தப்படவிருந்தரூ.75 லட்சம் ஹவாலா பணத்தை சமீபத்தில் சேலம் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக 3 கேரள வாலிபர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் மத்திய பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மீரா குட்டி என்ற நபர் மூலம்தான் இந்தப் பணம் கேரளாவுக்குஅனுப்பப்பட்டது தெரிய வந்தது. மீரா குட்டிக்கு வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஹவாலா மூலம்தினசரி ரூ.1.5 கோடி வரை வந்து கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
இந்தப் பணத்தை குவாலிஸ் கார்கள் மூலம் தினசரி கேரளாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் அவர். இப்படியேசுமார் ரூ.100 கோடி வரை கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தப் பணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று இதுவரை தெரியவில்லை. இந்த ஹவாலா மோசடிதொடர்பாக மீரா குட்டியைப் போலீஸார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications