இலவச அரிசி: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
சென்னை:
விவசாயிகளுக்கு இலவச அரிசி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மத்திய எரிசக்தித் துறை இணைஅமைச்சர் கண்ணப்பன் புகார் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு மாதம் 30 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தமிழக அரசுஅமல்படுத்தியுள்ளது.
ஆனால் பல விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் சென்றடையவில்லை. பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்எழுந்துள்ளது.
எனவே, உரிய முறையில் விவசாயிகளைக் கணக்கெடுத்து அனைவருக்கும் இலவச அரிசி சென்றடையும்வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி குறித்து முதல்வரும், ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகசெயல்படும் சிலரும் தரக் குறைவாகவும், ஆதாரம் இல்லாமலும் புகார்கூறி, விமர்சித்துப் பேசியிருப்பதுகண்டிக்கத்தக்கது என்றார் கண்ணப்பன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications