ஊட்டி, குன்னூரில் வெளுத்துக் கட்டும் கன மழை
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலன பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கோடை கால சீசன் தொடங்கஉள்ள நிலையில் கன மழை பெய்து வருவதால் இம்மாவட்ட மக்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் வறட்சி நிலவும் நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றால அருவிகளிலும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று முதல் அங்கு நன்றாகமழை பெய்து வருகிறது.
இதனால் இத்தனை நாட்களாக வாடிக் கிடந்த உருளை உள்ளிட்ட பயிர்களுக்கு விமோச்சனம் கிடைத்துள்ளது.மேலும் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட பல்வேறு ஏரிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஊட்டி, குன்னூர், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாகஇந்த ஆண்டு கோடை கால சீசன் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications