தஞ்சை கோவில் கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம்
தஞ்சாவூர்:
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள கொடி மரத்திற்குஇன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோவிலில் உள்ள கொடி மரத்தின் வயது 184. முழுக்க முழுக்க தேக்கு மரத்தால் ஆன இந்தக் கொடி மரம்சரபோஜி மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மெருகு குலைந்து காணப்பட்ட இந்தக் கொடிமரம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதற்காகவெளிநாட்டிலிருந்து தேக்குமரம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கொடிமரம் புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, சுமார் 35 அடி உயரம் கொண்ட இந்தக் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான புனித நீர் ஒரு யானையின் மூலம் இன்று அதிகாலை தஞ்சாவூர் நகர்முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் இன்று காலை கொடி மரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகநிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தஞ்சாவூருக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சிறப்புபஸ்கள் இயக்கப்பட்டன.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications