உலக கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டிக்கு வெங்கட்ராகவன் நடுவர்
Subscribe to Oneindia Tamil
கேப்டவுன் (தென் ஆப்பிரிக்கா):
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முதல் போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராகவன் நடுவராகஇருப்பார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தென் ஆப்பிரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளன.
நாளை முதல் போட்டி நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளைமோதுகின்றன.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள முதல் போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான வெங்கட்ராகவன்நடுவராகச் செயல்படுவார்.
உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த நடுவர்களில் ஒருவர் என்று புகழப்படும் வெங்கட்ராகவனுக்கு இந்திய அரசுசமீபத்தில் "பத்மஸ்ரீ" விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications