கோவை-மும்பை விமானத்தில் வெடிகுண்டு புரளி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசிதகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பல் 2.35 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்றுமும்பைக்குக் கிளம்ப தயார் நிலையில் இருந்தது.
விமானம் கிளம்புவதற்கு சிறிது நேரத்திற்கு முன் ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு ஒரு மர்ம தொலைபேசிஅழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் ஒரு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி போனை வைத்து விட்டான்.ஆனால் எந்த விமானம் என்று அவன் குறிப்பிடாததால் ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகள் குழம்பினர்.
இருந்தாலும் அப்போது மும்பைக்குக் கிளம்புவதற்குத் தயாராக இருந்த மும்பை விமானத்தை நிறுத்தி விட்டு,போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதற்குள் அந்த விமானத்திலிருந்த பயணிகளும் அவசரஅவசரமாகத தரை இறக்கப்பட்டனர்.
தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த போலீசார், விமானம்முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
அதன் பின்னர் மும்பை செல்ல வேண்டிய அந்த விமானம் தாமதமாகக் கிளம்பிச் சென்றது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications