பவானி அணை பிரச்சனை: தமிழக, கேரள எல்லையில் பிரம்மாண்ட பாதயாத்திரை
கோயம்புத்தூர்:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை நிறுத்தக்கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பாதயாத்திரை தமிழக, கேரள எல்லையில் உள்ளஆனைக்கட்டி பகுதியில் நடந்தது.
கொங்கு இளைஞர் பேரவை சார்பில் இந்தப் பாதயாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்னூர் பகுதியிலிருந்து கிளம்பிய யாத்திரை ஆனைக்கட்டி பகுதியில் முடிவடைந்தது.
பின்னர் தமிழக, கேரள எல்லைப் பகுதி அருகே சென்ற அவர்கள் கேரள அரசைக் கண்டித்தும் பவானியின்குறுக்கே அணை கட்டுவதை நிறுத்துமாறும் கோரி கோஷம் போட்டனர்.
பின்னர் கேரளாவுக்குள் சென்று தங்களது பாதயாத்திரையைத் தொடரப் போவதாக அவர்கள் அறிவித்தபோதுஅப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸார் தலையிட்டு அவர்களைச் சமாதானப் படுத்தி கேரளாவுக்குள் அவர்கள் செல்லாமல்தடுத்து நிறுத்தினர். இந்தப் பதற்றத்தைத் தொடர்ந்து கேரள மாநிலப் போலீஸாரும் அப்பகுதியில் ஏராளமானஅளவில் குவிக்கப்பட்டிருந்தன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications