ஆடம்பர விழாக்கள் அவசியமா?: ஜெ.வுக்கு சோ.பா. கேள்வி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
நிதிப் பற்றாக் குறையில் இருப்பதாக கூறிக் கொண்டு அரசு விழாக்களை ஆடம்பர விழாக்களாக முதல்வர்ஜெயலலிதா நடத்துகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பா. குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நிருபர்களிடம் சோ.பா. கூறுகையில்,
அரசு கஜானா காலியாகியுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறையில் அரசு தவிப்பதாகவும் கூறிக் கொள்ளும்ஜெயலலிதா, மாவட்டந்தோறும் சென்று அரசுத் திட்டப் பணிகளைத் துவக்கி வைக்கிறார்.
இந்த விழாக்கள் பெரும் பொருட்செலவில் நடத்தப்படுகின்றன. அரசு விழாவான இதில், ஏராளமானஅதிமுகவினர் கலந்து கொண்டு அதிமுக விழாக்கள் போல இவை நடத்தப்படுகின்றன.
இதனால் அரசுப் பணம் வீணாக விரயமாகிறது. இப்படி ஆடம்பர விழாக்கள் நடத்துவதை அரசு தவிர்க்கவேண்டும் என்றார் சோ.பா.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications