காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ மேஜரின் உடல் சென்னையில் அடக்கம்
சென்னை:
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ மேஜர் யாசின் ஆச்சார்யாவின் உடல்சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு இன்று முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த ஆச்சார்யா கடந்த 7ம் தேதி காஷ்மீரில் நடந்த மோதலின் போது உயிரிழந்தார்.தீவிரவாதிகள் அவரைச் சுட்டுக் கொன்று விட்டனர்.
இதையடுத்து ஆச்சார்யாவின் உடல் விமானம் மூலம் நேற்று சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. அவருடையஇல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மந்தைவெளி மயானத்திற்கு ஆச்சார்யாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. தென் மண்டல ராணுவஅதிகாரியான மேஜர் ஜெனரல் ஜாம்வால் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அப்போதுஆச்சார்யாவின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் கிருஸ்தவ முறைப்படியும், முழு ராணுவ மரியாதையுடனும் 24 குண்டுகள் முழங்க ஆச்சார்யாவின் உடல்அடக்கம் செய்யப்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications