ருஷ்டியைப் பிரிந்தார் பத்மலட்சுமி
லண்டன்:
சர்ச்சைக்குரிய இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியுடன் இணைந்து வாழ்ந்து வந்த லண்டனைச் சேர்ந்த தமிழ் பெண் பத்மலட்சுமிபிரிந்துவிட்டார்.
தன்னைவிட 20 வயது வயதானவரான ருஷ்டியுடன் இந்த மாடலிங் பெண் பத்மலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக இணைந்துவாழ்ந்து வந்தார்.
ஆனால், இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஏற்கனவே திருமணமானவரான ருஷ்டி ஈரான் நாட்டு அச்சுறுத்தலால் இங்கிலாந்தில் பலத்த பாதுகாப்புடன் வசித்து வருகிறார்.
மனைவியைப் பிரிந்த அவர் திடீரென பத்மலட்சுமியுடன் சுற்றி வர ஆரம்பித்தார்.
இதையடுத்து பத்மலட்சுமி சர்வதேச அளவில் பிரபலமானார்.
சென்னையில் பிறந்த லட்சுமியின் குடும்பம் இளம் வயதிலேயே இங்கிலாந்தில் குடியேறிவிட்டது.
பத்மலட்சுமியைப் பிரிந்ததால் 55 வயதான ருஷ்டி மிகவும் மனச் சோர்வுடன் இருப்பதாக லண்டனைச் சேர்ந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ், ஆங்கிலம் உள்பட 5 மொழிகள் பேசத் தெரிந்த பத்மலட்சுமி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
ருஷ்டியும் லட்சுமியும் நியூயார்க்கிலும் லண்டனிலும் மாறி மாறி வசித்து வந்தனர். இப்போது அந்த உறவு முறிந்துவிட்டது.
சர்வதேச பத்திரிக்கைகளில் தென் இந்திய, ஸ்பானிஷ் சமையல் குறிப்புகள் எழுதி வருகிறார் பத்மலட்சுமி.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications