ஜெ. பிறந்த நாள்: தேர்தல் கமிஷனுக்கு இளங்கோவன் எச்சரிக்கை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தன் பிறந்த நாளின்போது மக்களுக்கு உதவிகளை வழங்குங்கள் என்று அதிமுகவினரிடம்அவர் கூறியுள்ளதை தேர்தல் கமிஷன் கவனத்தில் எடுத்துக் கொண்டு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றுகாங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இளங்கோவன் விடுத்துள்ள அறிக்யிைல்,
தன் பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றுஅதிமுகவினருக்கு ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
இதன் மூலம் சாத்தான்குளத்தில் வாக்காளர்களைக் கவரும் வகையில் தேர்தல் விதிமுறைகளை மீறி உதவி என்றபெயரில் நலத்திட்ட உதவிகளைச் செயல்படுத்த அதிமுகவினர் முயலுவார்கள்.
ஈரோடு, திருப்பூரிலிருந்து வாங்கிக் குவித்துள்ள துணிமணிகளை சாத்தான்குளம் வாக்காளர்களிடையேவிநியோகிக்கவும் அவர்கள் முயற்சிக்கலாம்.
எனவே ஜெயலலிதா பிறந்தநாளின்போது, தேர்தல் கமிஷன் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் இளங்கோவன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications