கோவை பெண் நீதிபதிக்கு "இந்து தொண்டர்கள்" அமைப்பு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் பெண் நீதிபதிக்கு "இந்து தொண்டர்கள்" என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சமீபத்தில் பா.ஜ.க. தலைவர் ஒருவரைக் குற்றவாளி என தீர்ப்பளித்தார் கோயம்புத்தூர் முதலாவது நீதிமன்ற நீதிபதிஸ்ரீதேவி.
இந்நிலையில் அவருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் பா.ஜ.க.தலைவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், "இப்படிக்கு, இந்து தொண்டர்கள்" என்றும் கடிதத்தின் முடிவில் எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் வந்த போது நீதிபதி ஸ்ரீதேவி ஊரில் இல்லாததைத் தொடர்ந்து, நீதிமன்ற அலுவலக ஊழியர்கள்அதைப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த மிரட்டல் கடிதத்தை எழுதியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications