காதலர் தினம்: கல்லூரி மாணவர்களின் ரெளடித்தனம்
சென்னை:
காதலர் தின வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில், கல்லூரிமாணவர்களுக்கிடையே பெரும் மோதல் வெடித்தது.
ராயப்பேட்டை நியூ கல்லூரியில் படிப்பவர் சந்தோஷ் கபூர். காதலர் தினத்தன்று நுங்கம்பாக்கம்பகுதியில் உள்ள கடையில் இவர் தன் காதலியுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரியின் மாணவர்கள் அங்கு வந்தனர். ரெளடிக்கும்பல் போல செயல்பட்ட அவர்கள் அங்கிருந்த பெண்களிடம் வலியச் சென்று கை கொடுத்துகாதலர் தின வாழ்த்துக்களைக் கூறினர்.
இதனால் பல பெண்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றனர். அவர்களைப் பார்த்து மோசமானவார்த்தைகளால் கமெண்ட் செய்த மாணவர்கள் அடுத்ததாக சந்தோஷ் கபூர் மற்றும் அவரதுகாதலிடம் வந்தனர்.
கபூரின் காதலியிடம் கை குலுக்க முயன்றனர். இதை அந்தப் பெண் தவிர்த்தார். ஆனாலும்,விடாமல் கையைப் பிடித்து இழுக்கவே கபூர் அவர்களைத் தடுத்தார்.
இதையடுத்து கபூரையும் அந்தப் பெண்ணையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியமாணவர்கள் அவர்களைத் தாக்கினர். கபூரை அந்த மாணவர்கள் அடித்து உதைத்தனர்.
இதில் கபூர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரைத் தாக்கிய 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைதாதலாம் என்றுதெரிகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications