கள்ளத்தோணியில் இலங்கை திரும்பிய 9 அகதிகள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பெருமாள்புரம் அகதிகள் முகாமிலிருந்து 9 இலங்கைத்தமிழர்கள் யாருக்கும் தெரியாமல் நாடு திரும்பியுள்ளனர்.
இனக் கலவரம் உச்சத்தில் இருந்தபோது இலங்கையிலிருந்து தப்பி வந்த தமிழர்களில் 2000 பேர் குமரிமாவட்டத்தில் பெருமாள்புரம், களியக்காவிளை, களிவிளை, நாராயணன்விளை ஆகிய பகுதிகளில்அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை சில நாட்களாகக் காணவில்லை. இது குறித்து நடத்தப்பட்டவிசாரணையில் அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்குசென்றுவிட்டது தெரியவந்துள்ளது.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications