தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ, 5,200 கோடி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மதுரை, கோவை, திருச்சி நகரங்களில் சென்னையில் உள்ளது போன்ற சாப்ட்வேர்டைடல்பார்க்குகள் தொடங்கப்படும் என்று மாநிலத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்ஜெயக்குமார் கூறினார்.
திருச்சியில் தமிழ் கம்ப்யூட்டர் மாநாடு மற்றும் கண்காட்சியைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில்,டைடல்பார்க் அமைப்பதற்குத் தேவையான இடங்களை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாகக்கொடுத்தால், அந்த இடத்தில் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கும் பணியை மாநில அரசுஉடனடியாகத் தொடங்கும்.
கடந்த திமுக ஆட்சியின்போது தமிழகத்தில், சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.3,223 கோடியாக இருந்தது.ஆனால் கடந்த ஆண்டு அது ரூ.5,200 கோடியாக அதிகரித்துள்ளது என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications