For Daily Alerts
Just In
விரைவில் 10 ரூபாய் நாணயம்
டெல்லி:
5 ரூபாய் நாணயங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டதால் விரைவில் 10 ரூபாய் நாணயங்களை வெளியிடமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இப்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில் 10 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் 27 சதவீதம்உள்ளன. ஆனால், இவற்றின் மதிப்பு நாட்டின் ஒட்டுமொத்த ரூபாயின் மதிப்பில் வெறும் 4 சதவீதம் மட்டுமே.
மிக விரைவில் இந்த நோட்டுக்கள் சேதமடைந்து விடுவதால் விரைவில் 10 ரூபாய் நாணயங்களை வெளியிடமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-->
Comments
Story first published: Friday, February 21, 2003, 5:30 [IST]