நடமாடும் ஆக்ஸ்போர்ட் டிக்ஸனரியாய் இந்திய வாலிபர்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
லண்டனில் வசிக்கும் ஒரு இந்திய வாலிபர் ஆக்ஸ்போர்ட் டிக்ஸனரியின் அனைத்து வார்த்தைகளையும், அவற்றின்பக்க எண்களுடன் மனப்பாடம் செய்து சாதனை செய்துள்ளார்.
டிக்ஸனரியின் பக்க எண்ணைச் சொன்னால் அதில் உள்ள வார்த்தைகளைச் சொல்கிறார். தலைகீழாகவும்டிக்ஸனரியின் வார்த்தைகளை ஒன்றுவிடாமல் சொல்கிறார்.
லக்னெளவைச் சேர்ந்த மகாவீர் ஜெயின் என்ற அந்த பொறியியல் கல்லூரி வாலிபர் கிட்டத்தட்ட 80,000வார்த்தைகளை அவற்றின் அர்த்தத்துடன் விளக்குகிறார். இதையடுத்து அவரது பெயர் லிம்கா சாதனையாளர்கள்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஆக்ஸ்போர்ட் டிக்ஸனரியின் ஆசிரியரை விட ஜெயினுக்கு அது குறித்து அதிக விவரம் தெரியும் எனஆக்ஸ்போர்ட் நிறுவனமே இவருக்கு புகழகாரம் சூட்டியுள்ளது.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications