சாத்தான்குளம்: யாருக்கும் ஆதரவில்லை- சு. சுவாமி அதிரடி முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாத்தான்குளத்தில் அதிமுகவுக்கோ அல்லது காங்கிரசுக்கோ ஆதரவு தரப் போவதில்லை என்றுஅதிரடி அரசியல்வாதியான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரியிலிருந்து தண்ணீர், முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழகத்திற்குரிய தண்ணீரைப்பெற்றுத் தர ஜெயலலிதா அரசு தவறி விட்டது. எனவே சாத்தான்குளத்தில் அதிமுகவுக்கு ஆதரவு தரமாட்டோம்.
அதே போல, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தும் அந்த மாநில முதல்வருடன் பேசிதமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத் தர தவறி விட்டது தமிழக காங்கிரஸ் கட்சி.எனவே அந்தக் கட்சிக்கும் ஆதரவு தர மாட்டோம்.
ஒரு சுயேச்சை வேட்பாளருக்காவது ஆதரவு தந்தாலும் தருவோமே தவிர வேறு யாருக்கும் அங்குஆதரவு தரப் போவதில்லை என்று கூறினார் சுவாமி.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications