நாளை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஜெ. கோரிக்கை
சென்னை:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக நேரில்ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி தனி நீதிமன்றத்தில் முதல்வர்ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.95 கோடி மதிப்புள்ளசொத்துக்களைச் சேர்த்ததாக ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னையில் உள்ள முதலாவது தனி நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக விசாரித்து வருகிறது.நீதிபதி ராஜமாணிக்கம் நடத்தி வரும் இவ்வழக்கு தொடர்பாக, வழக்கை விசாரித்த போலீஸ்அதிகாரியான நல்லம்ம நாயுடு கடந்த இரண்டு வாரங்களாக சாட்சியம் அளித்து வந்தார்.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிசாட்சியம் அளிக்க வேண்டும்.
ஆனால், இன்று தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில்,
சாத்தான்குளத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றுப் பயணம் செய்ததால் நான் மிகவும் களைப்பாகஉள்ளேன். உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நான் நீதிமன்றத்தில் நேரில்ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். என் தரப்பு வாக்குமூலத்தை என்னுடைய வக்கீல்அளிப்பார்.
இவ்வாறு ஜெயலலிதா கோரியுள்ளார்.
இதன் மீதான தீர்ப்பு இன்றே வழங்கப்பட்டுவிடும். தீர்ப்பைப் பொறுத்து அவர் வர வேண்டிஇருக்குமா இல்லையா என்பது தெரியும்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications