பாஸ்போர்ட் கோரி பிராபகரனின் மகன் விண்ணப்பம்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி பாஸ்போர்ட்கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.
மேலும் இலங்கை தேசிய அடையாள அட்டையும் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார். அகதிகள்மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனே மூலமாக இந்த விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருப்பதாகஅதிகாரிகள் கூறுகின்றனர்.
சார்லசின் வயது குறித்து சரியாகத் தெரியவில்லை. டீன் ஏஜ் வாலிபரான அவர் கடந்த 2000ம் ஆண்டில் அவர்11ம் வகுப்புத் தேர்வு (GCE ordinary level examination) எழுதினார். அவருடன் பிரபாகரனின் மகள்துவாரகாவும் அதே தேர்வை எழுதினார்.
அந்தத் தேர்வை இருவருமே முல்லைத் தீவில் உள்ள பள்ளியில் எழுதினர். ரெட் கிராஸ் கண்காணிப்பில் தேர்வுநடந்தது. விடைத் தாள்களை ரெட் கிராஸ் தான் கொழும்புவுக்குக் கொண்டு சென்றது.
அந்தத் தேர்வில் 10க்கு 10 மதிப்பெண் பெற்றார் சார்லஸ் ஆண்டனி. துவாரகா 10க்கு 9 மதிப்பெண்கள் எடுத்தார்.அப்போது தான் இருவருமே படிப்பில் கில்லாடிகள் என்று வெளியில் தெரியவந்தது.
இப்போது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல சார்லஸ் விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகவே அவர்பாஸ்போர்ட் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications