பாக். விமான விபத்தில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் பலி
கராச்சி:
கராச்சி அருகே பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்தஆப்கானிஸ்தான் தொழில் துறை அமைச்சர் ஜூமா முகம்மது முகம்மதி உள்பட 8 பேர்உயிரிழந்தனர்.
கராச்சி விமான நிலையத்திலிருந்து ஈரான் எல்லையில் உள்ள ஜசாக் நகர் நோக்கி இன்று(பாகிஸ்தான் நேரப்படி) காலை 8 மணிக்கு அந்த விமானம் கிளம்பியது.
ஆனால் விமானம் கிளம்பிய 29வது நிமிடத்தில் அதற்கும் விமான நிலையக் கட்டுப்பாட்டுநிலையத்திற்கும் இடையிலான தொடர்பு அறுந்தது.
செஸ்னா 402 ரகத்தைச் சேர்ந்த இந்தக் குட்டி விமானம் கராச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில்பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டது.
இதில் விமானத்திலிருந்த முகம்மது, மூன்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள், சீனாவைச் சேர்ந்தமெட்டாலர்ஜி நிறுவன அதிகாரி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரி, பைலட் உள்ளிட்டஎட்டு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்புக் குழுக்கள்விரைந்துள்ளன.
பாகிஸ்தான் விமானப் படை தலைவரான முஷாபுர் அலி மிர் சென்ற விமானம் கடந்த வாரம்தான்விபத்துக்குள்ளாகியதில் அவர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று மற்றொருவிமானம் விழுந்து நொறுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications