அதிகாரிகளுக்கு செக்ஸ்: மாணவிகளை அனுப்பி வைத்த பழனி கல்லூரி
பழனி:
அருள்மிகு பழனியாண்டவர் அரசினர் பெண்கள் கல்லூரி ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெறவேண்டும் என்பதற்காக அக்கல்லூரியின் சில மாணவிகளை கல்லூரி நிர்வாகமே அதிகாரிகளிடம்அனுப்பி பாலியல்ரீதியில் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள இந்தப் பெண்கள் கல்லூரிக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்துவழங்குவது தொடர்பான ஆய்வுக் குழுவினர் சமீபத்தில் அந்தக் கல்லூரிக்கு வந்திருந்தனர்.
கல்லூரியின் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த அந்த ஆய்வுக் குழுவின் அதிகாரிகளைகுஷிப்படுத்த சில மாணவிகளைக் கட்டாயப்படுத்தி செக்ஸில் ஈடுபட கல்லூரி நிர்வாகம்நிர்பந்தித்தாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைக் கேள்விப்பட்டதும் அக்கல்லூரி மாணவிகளும், அவர்களுடைய பெற்றோர்களும் கொதித்துஎழுந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு கடந்த இரண்டுநாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
"எங்களுடைய சக மாணவிகளைப் பாலியல் பலாத்காரத்தில் கல்லூரி முதல்வரே ஈடுபடுத்தியதாகத்தெரிகிறது. இப்படிப்பட்ட முதல்வரே எங்களுக்கு வேண்டாம். அவரை உடனடியாக மாற்றும் வரைநாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று மாணவிகள் கூறுகின்றனர்.
மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல மாணவர் அமைப்புகளும், பெண்கள்அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து டி.ஆர்.ஓ. (மாவட்ட வருவாய் அதிகாரி) அளவிலான விசாரணைநடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை டி.ஆர்.ஓ. விசாரணை தொடங்கியது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும்மாணவிகளிடம் டி.ஆர்.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications