""இடைத் தேர்தல்தானே என்று இருந்துவிடாதீர்கள்"": ப.சி.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இடைத்தேர்தல்தானே என்று சாத்தான்குளம் தேர்தலை சாதாரணமாக ஒதுக்கிவிடக் கூடாது என்றுகாங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு இடைத் தேர்தலுக்காக தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா ஆறு நாட்களுக்குப் பிரச்சாரம்செய்துள்ளார். இது இந்தியாவிலேயே எங்கும் நடக்காதது.
எனவே இது ஒரு இடைத் தேர்தல்தானே என்று மக்கள் சாதாரணமான நினைத்து ஒதுக்கிவிடக்கூடாது.
ஜெயலலிதா இதற்கு முன் போட்டியிட்டு வெற்றி பெற்ற பர்கூர் தொகுதி மக்களுக்காக என்னசெய்துள்ளார்? சொந்தத் தொகுதிக்கே ஒரு நன்மையும் செய்யாத ஜெயலலிதா தற்போதுசாத்தான்குளத்தில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
இதன் அவசியம் என்ன? இதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் சிதம்பரம்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications