இன்று இந்தியா வருகிறார் ரணில்
கொழும்பு:
இந்தியாவுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை தொடர்பானஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்குவருகிறார்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள்வெற்றிகரமாக நடைபெற்று வருவதைத் தொடர்ந்து இந்நாட்டில் முழுமையான இயல்பு நிலைதிரும்பியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகையே மாற்றிக் கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்பம் துறையில் இந்தியாவுடன்ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அரசு விரும்புகிறது. இன்று மாலை இந்தியாவுக்கு வரும்ரணில், இந்தியத் தலைவர்களுடன் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் இந்தியாவுடன் ஒப்பந்தம்செய்துசெய்து கொள்வதற்கு நேற்று இலங்கை அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
மூன்று நாள் பயணமாக இன்று மாலை டெல்லி வந்து சேரும் ரணில் இந்தியப் பிரதமர் வாஜ்பாய்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், குஜ்ரால் உள்ளிட்டதலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications