அதிமுகவுக்கு தாவிய திமுக பஞ்சாயத்து தலைவியின் பதவி "பணால்"
Subscribe to Oneindia Tamil
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பஞ்சாயத்து யூனியன் தலைவியான செஹாய ராணிதிமுகவிலிருந்து அதிமுக கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து அவருடைய பதவிபறிக்கப்பட்டுள்ளது.
பதவிநீக்கம்செய்துமாவட்டஆட்சித்தலைவர்அதுல்ஆனந்த்உத்தரவிட்டுள்ளார்.
சஹாயராணி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு உத்தமபாளையம்பஞ்சாயத்து தலைவியானார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அதிமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, உத்தமபாளையம்பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் சஹாயராணி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றவும் பட்டது.
இதைத் தொடர்ந்து, சஹாய ராணியைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அதுல் ஆனந்த்உத்தரவிட்டார்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications