சென்னையில் 5 லாரி திருடர்கள் கைது
சென்னை:
சென்னையில் லாரிகளைத் திருடி வெளி மாநிலங்களுக்கு விற்று வந்த 5 திருடர்களைப் போலீசார்கைது செய்தனர். மேலும் 7 லாரிகளையும் போலீசார் மீட்டனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக லாரிகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துக் கொண்டேவந்தது.
இது தொடர்பாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து போலீசார் தனிப் படை அமைத்து லாரிதிருடர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் பார்த்திபன் உள்பட இரண்டு பேரைப் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்கள்கொடுத்த தகவலின் அடிப்படையில் சுரேஷ், இளங்கோ, கல்யாணசுந்தரம் ஆகியோரையும்போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து விற்பதற்காக வைத்திருந்த சுமார் ரூ.65 லட்சம் மதிப்புள்ள ஏழு லாரிகளையும்போலீசார் மீட்டனர்.
வெளி மாநிலங்களில் விற்பதற்காக லாரிகளைத் திருடி வந்த இந்தத் திருடர்கள் இவற்றுக்கான போலிஆர்.சி. புத்தகங்களையும் தயார் செய்து வைத்திருந்தனர். அவற்றையும் போலீசார் பறிமுதல்செய்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications