உகாண்டா துணை அதிபருடன் ஜெ. சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உகாண்டா நாட்டின் துணை அதிபர் வான்டிரியா கஸிப்வே முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற 30வது ஐ.நா. ஊட்டச் சத்து கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார்.
ஊட்டச் சத்து குறைவில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற ஜெயலலிதா எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளை வாண்டிரியாவெகுவாகப் பாராட்டினார். அதேபோல பெண்கள் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளையும் அவர் பாராட்டினார்.
பின்னர் உகாண்டா நாட்டுக்கு வருமாறும் ஜெயலலிதாவுக்கு வாண்டிரியா அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை வான்டிரியா உகாண்டாவுக்குக் கிளம்பிச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக அரசுஉயர் அதிகாரிகள் அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications