திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் உடைப்பு
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைப் பணம்கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவில் உள்ளது.
இந்தக் கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் இருக்கும் பரிகார விநாயகர் சன்னிதியில் உள்ளஉண்டியலை நேற்று இரவு யாரோ உடைத்துள்ளனர்.
பின்னர் அதிலிருந்த ரூபாய் நோட்டுக்களை மட்டும் அள்ளிச் சென்றுள்ளனர். காணிக்கையாகப்போடப்பட்ட சில்லரை நாணயங்களையும் மூட்டை கட்டி எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.ஆனாலும் என்ன காரணமோ தெரியவில்லை, அந்த மூட்டையை மட்டும் கொள்ளையர்கள்அங்கேயே போட்டுச் சென்று விட்டனர்.
எவ்வளவு பணம் திருடு போயுள்ளது என்பது குறித்துத் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார்விசாரணை நடத்தி, கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விநாயகர் சன்னிதியின்அருகே அடித்தளத்தில் துளையிடப்பட்டுள்ளதைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
-->
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications