அமெரிக்கா பொய் பிரச்சாரம் அம்பலம்: உம் கஸ்ஸர் நகர் வீழவில்லை
உம் கஸ்ஸர்:
ஈராக்கின் தெற்குப் பகுதியில் உள்ள உம் கஸ்ஸர் நகரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் கூறினாலும் அங்கு தொடர்ந்து ஈராக்கிய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியவண்ணம்உள்ளனர்.
நேற்று முன் தினம் இரவே அந்த நகரைக் கைப்பற்றிவிட்டதாக அமெரிக்கா கூறியது. சுமார் 10,000 வீரர்கள்சரணடைந்ததாகவும் கூறியது. ஆனால், இன்று காலை வரை அங்கு ஈராக்கிய வீர்களுடன் மோதல் தொடர்ந்துகொண்டுள்ளது.
அந்த நகரின் விமான தளத்தில் அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், சுற்றியுள்ள பகுதிகள் இன்னும்ஈராக் வசமே உள்ளதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் அமெரிக்க வீரர்களை ஈராக் வீரர்கள் எதிர்த்துத்தாக்குதல் நடத்திவண்ணம் உள்ளனர்.
இதையடுத்து அந்த நகரம் இன்னும் முழுமையாகப் பிடிபடவில்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது. சிலஇடங்களில் எதிர் தாக்குதல் நடப்பதாகவும் (pockets of resistance) ஆனால் ஈராக்கிய வீரர்களை படிப்படியாகமுறியடித்து வருவதாகவும் அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.
அமெரிக்கான் அப்ரம்ஸ் ரக டாங்கிகளுக்கும் ஈராக்கின் டி-72 ரக டாங்கிப் படையினருக்கும் இடையே அங்குநேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை மிக பலத்த சண்டை நடந்து வருகிறது.
இதனால் கஸ்ஸர் நகரில் இருந்த ஈராக்கின் 51வது படைப் பிரிவே முழுமையாக (சுமார் 10,000 வீரர்கள்)தங்களிடம் சரணடைந்துவிட்டதாக அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் கூறியது தவறு என்பது நிரூபணமாகிவிட்டது.
-->
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications