காஞ்சி சங்கராச்சாரியாருக்கு டெல்லி இமாம்கள் வாழ்த்து
காஞ்சிபுரம்:
டெல்லியிலிருந்து வந்த முஸ்லீம் இமாம்கள் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளைச் சந்தித்துவாழ்த்துக் கூறினர்.
துறவறம் பூண்டதன் 50வது ஆண்டு விழாவை ஸ்ரீஜெயேந்திரர் கொண்டாடி வருகிறார். நேபாள மன்னர்ஞானேந்திரா தனது மனைவியுடன் பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் மெளலானா ஜமீல் அகமது இலியாசி தலைமையில்ஒரு குழு டெல்லியிலிருந்து காஞ்சிபுரம் வந்தது.
அவர்கள் தங்கியிருந்த கல்யாண மண்டபத்திற்கு ஸ்ரீஜெயேந்திரரே நேரில் சென்று பார்த்தார். அப்போதுஜெயேந்திரருக்கு இமாம்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் இந்து எழுச்சி மாநாடு:
இந்நிலையில் கும்பகோணத்தில் வரும் 30ம் தேதி இந்து எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளரான கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிந்து கிடக்கும்இந்துக்களை ஒருங்கிணைக்க இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன்,இந்துக் கோவில் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கண்ணன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications