மதமாற்ற தடைக் குழுக்களை அமைக்க இந்து முன்னணி முடிவு
ராமநாதபுரம்:
மதமாற்றங்களைத் தடுக்க கிராமங்கள் தோறும் மதமாற்றத் தடைக் குழுக்கள் அமைக்கப்படும் என்றுஇந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்துக்கள், இந்துக்களாகவே இருக்க வேண்டும். பிற மதத்திற்குக் கட்டாயப்படுத்தி அவர்களைமாற்றுவது பாவகரமான செயல்.
மதமாற்றத்தின் கொடுமையை கிராம மக்களிடையே பரப்ப வேண்டியது கட்டாயமாகிறது.எனவேதான் கிராமங்கள்தோறும் மதமாற்ற தடைக் குழுக்களை அமைக்கப் போகிறோம்.
மதமாற்றங்கள் நமது நாட்டின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அழித்து விடும். சரியானநேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.இதன் மூலம் பெரிய அளவிலான மத மோதல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டத்தை புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் திருமாவளவனும் எதிர்க்கிறார்கள். அவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். இருவரும்தங்களது இந்து மதத்தை விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறார்களா என்றார் அவர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications