சென்னையில் லாரிகள் ஸ்டிரைக்
சென்னை:
சென்னை நகரில் பகல் நேரத்தில் மணல் லாரிகள் நுழைய அனுமதிக்கக் கோரி நேற்று நள்ளிரவுமுதல் இந்நகரில் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
சென்னையில் பகல் நேரத்தில் மணல் லாரிகள் உள்ளிட்ட லாரிகள் நுழைவதற்கு போலீஸார் தடைவிதித்துள்ளனர். இதற்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கநிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபடுவது என்று இக்கூட்டத்தில் முடிவாகியது.
இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக நகருக்குள் பகல் நேரத்தில் லாரிகளை அனுமதிக்க வேண்டும், லாரி டிரைவர்களிடம்போலீஸார் அடக்கு முறையாக நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் ஆகியகோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் வைத்துள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக சென்னை நோக்கி வந்த வெளியூர் லாரிகள் அனைத்தும்பெருங்களத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை-வள்ளுவர் கோட்டம் அருகே நூற்றுக்கணக்கான லாரி உரிமையாளர்களும்டிரைவர்களும் போராட்டம் நடத்தினர். அப்போது பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ளவரியை நீக்கவும் அவர்கள் கோரினர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications