புதுவை அமைச்சரின் குடிசை வீட்டில் திடீர் தீ
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலையின் குடிசை வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
புதுவை அமைச்சர் ஏழுமலை, வில்லியனூர் பகுதியில் உள்ள டேங்க் தெருவில் குடிசை வீட்டில்வசித்து வருகிறார். பக்கத்தில் உள்ள கேனால் தெருவில் 3 குடிசைகளில் அவரது உறவினர்கள்வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கேனால் தெருவில் உள்ள ஏழுமலை உறவினரின் குடிசை வீட்டில் நேற்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அது சிறிது நேரத்திலேயே அணைக்கப்பட்டது.
ஆனால் சிறிது நேரத்திலேயே அடுத்த தெருவில் உள்ள ஏழுமலையின் குடிசையும் திடீரென பற்றிஎரிந்தது. ஆனால் அருகில் உள்ள வேறு எந்தக் குடிசையிலும் தீப்பிடிக்கவில்லை.
இது ஏழுமலைக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்தத் தீயால் சுமார் ரூ.20,000 மதிப்புக்குசேதம் ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைஅணைத்தனர்.
தீயணைப்புத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுதேவையான நடவடிக்கைகளை எடுத்தார். என் சொத்துக்களை அழிப்பதற்காக நடத்தப்பட்டதிட்டமிட்ட சதியாகத் தோன்றுகிறது என்று அவரிடம் ஏழுமலை புகார் கூறினார். இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
-->
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications