மகனுக்கு பெண் பார்க்க சென்று தனக்கு "செட்டப்" செய்து கொண்ட தந்தை
சேலம்:
சேலம் அருகே மகனுக்குக் கல்யாணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்த தந்தை தனக்கெனஒரு ஜோடியைப் பார்த்து "சின்ன வீடு செட்டப்" செய்து கொண்டார்.
வாழப்பாடியை அடுத்துள்ள போளூரில் ஊராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர்வீரமோகன். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
வீரமோகனின் மனைவி விக்டோரியா ஏற்காட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்குக் கல்யாணமாகி30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்நிலையில் தன் மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டிருந்தார்வீரமோகன். இது தொடர்பாக பலமுறை ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரத்தில் உள்ளதன் உறவினர் வீட்டிற்கு அவர் வருவது வழக்கம்.
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த தன் இன்னொரு உறவினர் ராணி என்பவருடன் வீரமோகனுக்குகள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு கல்யாணத்தில் முடிந்து விட்டது.
ராணியைக் கல்யாணம் செய்து கொண்ட வீரமோகன் அவரை சுப்புலாபுரத்திலேயே குடி வைத்தார்.இந்தத் தகவல் வீரமோகனின் விக்டோரியாவின் காதுகளை எட்டியது. மகனுக்குப் பெண் பார்க்கப்போனவர் தனக்கே பெண் பார்த்துக் கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், சுப்புலாபுரத்திற்குவிரைந்தார்.
வீரமோகனை தன்னுடன் வருமாறு கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டு ராணியுடன்தான்இருப்பேன் என்று கூறி விட்டார்.
இதையடுத்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் விக்டோரியா புகார் கொடுத்தார்.இதையடுத்து போலீஸார் வீரமோகன், ராணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வீரமோகனுக்கு 53 வயது, ராணிக்கு 23 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications