பாக்தாதின் 10 கி.மீ. தொலைவில் அமெரிக்க படைகள்
ாக்தாத்:
பாக்தாதை நோக்கி முன்னேறி வரும் அமெரிக்கப் படைகளை எதிர்கொள்ள ஈராக்கிய ரிபப்ளிகன் படைப்பிரிவுகள் தெற்கு நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். அமெரிக்கப் படைகள் மீது ஈராக்கியப் படைகள் நடத்தியராக்கெட் தாக்குதலில் 2 பேர் இறந்தனர்.
ஈராக்கியப் படைகள் ரசாயன ஆயுதத் தாக்குதல்களை நடத்தலாம் என்பதால் முகமூடிகளுடன் இந்தப் படைகள்நகர்ந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள், ஆயுத, எரிபொருள் லாரிகளுடன் இந்தப்படைகள் முன்னேறி வருகின்றன.
இந்தப் படைகளின் முன்பாக கண்ணிவெடிகளை அகற்றும் படைப் பிரிவுகள் செல்கின்றன. அமெரிக்கப்படைகளுக்குத் துணையாக ஹெலிகாப்டர்கள் விண்ணில் வட்டமடித்து வருகின்றன.
இந்தப் படைகளுடன் இருக்கும் பீரங்கிகள் ஈராக்கியப் படைகள் மீது 25 கி.மீ. தொலைவில் இருந்தவண்ணம்குண்டுகளை வீசி வருகின்றன. முன்னதாக பாக்தாதில் இருந்து 30வது கி.மீ. தொலைவில் இந்தப் படைகளைத்தடுக்க முயன்ற ஈராக்கியப் படைகள் மீது கடும் தாக்குதல் நடந்தது.
இதில் 500க்கும் மேற்பட்ட ஈராக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. பாக்தாத் சர்வதேச விமானநிலையம் நாளைக்குள் பிடிக்கப்பட்டுவிடும் என அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications