சதாம் மாளிகையில் அமெரிக்கப் படைகள்
Subscribe to Oneindia Tamil
காத்தார்:
அமெரிக்க கமாண்டோ படையின் ஒரு பிரிவினர் பாக்தாத் அருகே உள்ள அதிபர் சதாம் ஹூசேனின்மாளிகைக்குள் நுழைந்தனர். பாக்தாதுக்கு 90 கி.மீ. தொலைவில் இந்த மாளிகை உள்ளது.
கத்தார் நாட்டுத் தலைநகர் தோகாவில் உள்ள அமெரிக்கப் படைகளின் தலைமையகம் இதனைத்தெரிவித்துள்ளது.
நேற்றிரவு இந்தப் படைகள் அந்த மாளிகைக்குள் சென்றுவிட்டுத் திரும்பியதாகவும் அந்த மாளிகையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளும் இப்போது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்காகூறியுள்ளது. இந்த மாளிகையில் யாரும் இல்லை. ஆனால், ஏராளமான கோப்புக்கள் கிடைத்ததாக அமெரிக்கராணுவம் கூறியுள்ளது.
இப்போது அமெரிக்கப் படைகள் பாக்தாதை நோக்கி முன்னேறி வருகின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications