அமெரிக்க விமானத்தை வீழ்த்திய ஈராக் படைகள்
Subscribe to Oneindia Tamil
பாஸ்ரா:
அமெரிக்கா போர் விமானத்தை ஈராக்கிய ஏவுகணை சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த அமெரிக்க விமானி என்னஆனார் என்று தெரியவில்லை.
இதில் அந்த விமானம் வெடித்துச் சிதறியது. ஆனால், விமானி என்ன ஆனார் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications