அமெரிக்க ஹெலிகாப்டரை வீழ்த்தியது ஈராக்: 7 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
தெற்கு ஈராக்கில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை ஈராக்கியப் படைகள் சுட்டு வீழ்த்தின. இதில் 7அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்கப் படைகளுக்கு துணையாக 40க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் ஈராக்கியப் படைப்பிரிவுகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. தங்களைத் தாக்கிய பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டரைஈராக்கியப் படைகள் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் சுட்டு வீழ்த்தின.
தரையில் விழுந்து அந்த ஹெலிகாப்டர் நொறுங்கியதில் 7 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை காயமடைந்தவர்க அமெரிக்கப் படைகள் மீட்டுச்சென்றன. இறந்த வீரர்களின் உடல்களையும் மீட்டனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications