For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்குமார் உடல்நிலையில் முன்னேற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் மூட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கன்னடநடிகர் ராஜ்குமார் உடல் நலம் தேறி வருகிறார்.

சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த மாதத் தொடக்கத்தில் ராஜ்குமார்சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மார்ச் 12ம் தேதி இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையும், 24ம் தேதி வலது காலில் மூட்டுஅறுவைச் சிகிச்சையும் நடைபெற்றன.

தற்போது அவரது உடல் நிலை நன்கு தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் சிறிதுதூரம் நடைப் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் ராஜ்குமார்.

ஏப்ரல் 12 அல்லது 14ம் தேதி ராஜ்குமார் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர்கள்கூறியுள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X