தேவாரத்திற்கு சம்பளம் கிடையாது: சட்டசபையில் ஜெ. விளக்கம்
சென்னை:
முன்னாள் டி.ஜி.பியும் அதிரடிப்படை தலைவருமான தேவாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டுஆணையத் துணைத் தலைவர் பதவி கெளரவப் பதவிதான். இதற்காக அவருக்கு சம்பளம் ஏதும்வழங்கப்படவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் தேவாரத்திற்கு புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்பதிலளிக்கையில்,
வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தேவாரத்திற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அந்தப்பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
தற்போது அவர் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இருப்பினும் இது கெளரவப் பதவிதான்.
இதற்காக சம்பளமோ, இதர படிகளோஅவருக்குக் கொடுக்கப்படவில்லை என்றார் ஜெயலலிதா.
"சாத்தான்குளம் தேர்தல் விதி மீறலா?"
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலின்போது விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக வந்தபுகாருக்கும் ஜெயலலிதா விளக்கமளித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஹேமச்சந்திரன் காவல் துறை மானியக் கோரிக்கை தொடர்பாக பேசும்போதுஜெயலலிதா குறுக்கிட்டு பேசுகையில்,
நான் விதிகளை மீறி உறுதி மொழிகள் கொடுத்ததாக லிங்டோ சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரால் அனுப்பப்பட்ட 5 தேர்தல் பார்வையாளர்களில் ஒருவர் கூட என் மீது எந்தப் புகாரையும்தெரிவிக்கவில்லை.
அதையே எனக்கு தேர்தல் கமிஷன் தந்த நற்சான்றிதழாக நான் கருதுகிறேன் என்றார் ஜெயலலிதா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications