போலி டீத்தூள் தயாரித்து விற்ற 2 பேர் கைது
சென்னை:
போலி டீத்தூள் தயாரித்து விற்பனை செய்து வந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூரில் இந்த போலி டீத்தூள்தயாரிக்கும் ஆலையை இருவரும் நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொடுங்கையூரைச் சேர்ந்தவர் அசோக், வியாசர்பாடியைச் சேர்ந்த அருண்.
இருவரும் சேர்ந்து கொடுங்கையூரில் போலி டீத்தூள் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பிரபலமான டீத்தூள் நிறுவனங்களான அசாம் டீ,ஊட்டிடீ ஆகியவற்றின் கவர்களில் முந்திரிக் கொட்டைத் தூள் கலந்த தரம் குறைந்த டீத் தூளை அடைத்து விற்று வந்துள்ளனர்.
இந்த போலி டீத்தூள் பாக்கெட்டுகளை பல்வேறு கடைகளுக்கு குறைந்த விலையில் விற்று வந்துள்ளனர். தங்களுக்கு அதிக லாபம்கிடைத்ததால் வியாபாரிகளும் இதை ஆர்வத்துடன் வாங்கி விற்று வந்தனர்.
பிடிபட்ட அசோக்கின் தந்தை சுகிர்தராஜா ஏற்கனவே இதே வழக்கில் 4 முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications