For Quick Alerts
For Daily Alerts
Just In
இண்டியாஇன்போவுக்கு வாழ்த்துக்கள்
எங்கள் தாய் நிறுவனமான இண்டியாஇன்போ.காம் இன்று தனது 5வது வருடத்தில் வெற்றிகரமாகக் காலடி எடுத்துவைத்துள்ளது.
இண்டியாஇன்போவை வெற்றிகரமாக நடத்த உதவிக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு தட்ஸ்தமிழ்.காம் தனதுநன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளது.
இண்டியாஇன்போவின் வெற்றி தான் தட்ஸ்தமிழ்.காமைத் தொடங்க வைத்தது. இன்று இரு தளங்களுமே போட்டிபோட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டுள்ளன.
கடும் சவால்களைச் சந்தித்து தனது 5வது ஆண்டில் நுழைந்துள்ள இண்டியாஇன்போவை தட்ஸ்தமிழ் வாசகர்கள்சார்பில் வாழ்த்துகிறேன்.
ஆசிரியர்
தட்ஸ்தமிழ்.காம்
Related Links


